யாழில்..
யாழ்ப்பாணம், குடத்தனையில் சி றுமிகள் இ ருவரை பா லியல் ரீ தியான து ன்புறு த்திய கு ற்றச்சா ட்டில் மூ ன்று பே ர் தே டப்பட்டு வந்த நிலையில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த 10ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வ யது சி றுமிகள் இ ருவர் த மது ஆ ண் ந ண்பர்களுடன் க தைத்துக் கொ ண்டிருந்துள்ளனர்.
அ ங்கு வ ந்த மூ வர், இ ளைஞர்கள் இ ருவரையும் அ ச்சுறு த்தி அ வர்களை து ரத்திவிட்டு, சிறுமிகள் இ ருவரையும் பா லியல் ரீ தியாக து ன்புறுத்தியி ருந்தனர். அ தன் பி ன்னர் சி றுமிகள் இ ருவரையும் க ட்டிவை த்துவிட்டு ஊரவர்களை அ ழைத்து ப ச்சை ம ட்டையால் அ டித்துள் ளனர்.
சி றுமிகள் இ ருவரும் த ம து ந ண்பர்களு டன் த காத உ றவில் இ ருந்தனர் எ ன்று கூ றி பொ லிஸாருக்கு அ ந்த இ ளைஞர்கள் மூ வரும் தக வல் வ ழங்கியிருந்தனர்.
சி றுமிகளை மீ ட்ட பொ லிஸார் ப ருத்தித்துறை ஆ தார வை த்தியசாலையில் சே ர்த்தனர். ச ட்ட ம ருத்துவ ப ரிசோத னையில் சி றுமிகள் த மக்கு நட ந்தவற்றை வா க்குமூலம் வழ ங்கியுள்ளனர்.
ச ட்ட ம ருத்துவ ப ரிசோத னையை மு ன்னெடுத்த ச ட்ட ம ருத்துவ அ திகாரி கனகசபாபதி வாசுதேவா, சி றுமிகள் இ ருவரும் பா லியல் ரீ தியாக து ன்பு றுதலுக்கு ட்படுத்தப்பட் டுள்ளனர் எ ன்று அ றிக்கை வ ழங்கியிருந்தார்.
இ தனையடுத்து சி றுமிகளை து ன்புறு த்திய மூ வரும் பருத்தித்துறை பொ லிஸாரால் தே டப்பட்டு வ ந்தனர். அ வர்களில் ஒ ருவர் நே ற்று மா லை கை து செ ய்யப்பட்டுள்ளார்.
ச ந்தேக ந பர் வி சாரணைகளின் பி ன்னர் பருத்தித்துறை நீ தவான் நீ திமன்றில் மு ற்படுத்தப்படுவார்கள் எ ன்று பொ லிஸார் தெ ரிவித்தனர். ஏ னைய இ ருவரும் தே டப்படு கின்றனர்.