மு க்கிய த கவல்..
இ ந்திய மா நிலம் கேரளாவில் வி ஷ நா கத்தை பய ன்படுத்தி இ ளைஞர் ஒ ருவர் ம னைவியை கொ லை செ ய்த வி வகார த்தில் மு க்கிய த கவல்கள் வெ ளியாகியு ள்ளது.
கேரளாவின் கொ ல்லம் மா வட்டத்தில் நா கம் தீ ண்டியதால் பெ ற்றோருடன் த ங்கியிருந்து சி கிச்சை பெ ற்றுவந்த இ ளம் தா யார் ஒ ருவர் மீ ண்டும் நா கம் தீ ண்டி இ றந்தார்.
இ ந்த வ ழக்கில் க ணவரே தி ட்டமிட்டு வி ஷ நா கத்தை ப யன்படுத்தி கொ லை செ ய்தது அ ம்பலமான நி லையில், அ வர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். இ ந்த வ ழக்கில் ச ந்தேக த்தை ஏ ற்படுத்தும் ப ல த கவல்கள் த ற்போது வெ ளியாகியுள்ளது.
கொ ல்ல ப்ப ட்ட உத்ரா எ ன்பவர் தூ க்கத்தில் இ ருந்த வே ளை வி ஷ நா கம் தீ ண்டியதாக வி சார ணையில் தெ ரியவந் துள்ளது. பொ துவாக வி ஷ நா கம் தீ ண்டினால், க டுமையான வ லி ஏ ற்படும் எ னவும், எ ந்த அ யர்ந்த தூ க்கத்தில் இ ருந்தாலும், அ வர் க ண்டிப்பாக தி டுக் கிட்டு வி ழித்துக் கொ ள்வார் எ னவும்,
நா கம் தீ ண்டினால் சு ய நி னைவுடன் இ ருக்கும் ஒ ருவர் க ண்டிப்பாக அ தை அ றிந்து கொ ள்வார் எ னவும் கூ றப்படுகிறது. மே லும், ச க்தி வா ய்ந்த ம ருந்து ஏ தேனும் உ ட்கொ ண்டால் ம ட்டுமே, நா கம் தீ ண்டினாலும் வ லி தெ ரியாமல் போ கும் எ ன்கின்றனர்.
த மது தி ட்டம் கு றித்து ஏ ற்கெனவே பு ரிதல் இ ருந்ததால், கொ லைக்கு ப யன்படுத்திய நா கம் தன் மீ து தி ரும்பாமல் உத்ராவின் க ணவர் சூரஜ் பா ர்த்துக் கொ ண்டார் எ ன்ற த கவலும் வெ ளியாகியு ள்ளது.
பா ம்பினை கா யப்படுத்தா மல் து ரத்தும் வி த்தை தெ ரிந்தவர்களால் அ து சாத் தியம் எ னவும் நி புணர்கள் த ரப்பு தெ ரிவித்துள் ளது. மேலு ம் உத்ரவை க டித்த நா கமானது கொ டிய வி ஷம் கொ ண்டது என வும், நா கம் தீ ண்டியதும் அ தன் வி ஷம் இ தயத்தை பா திக்கும் எ னவும் தெ ரிவித்துள்ளனர்.
பி ன்னர் நு ரையீரலை பா தித்து, மூ ச்சுத்திண றலுக்கு கொண்டு செ ல்லும். பொ துவாக கொடி ய வி ஷம் கொ ண்ட பா ம்பு தீ ண்டினால், க டுமையான இ ருமல் ஏ ற்படும் எ னவும், உ யிருக்கு போ ராடும் நி லை ஏற் படும் எ ன்கின்றனர்.
ம ட்டுமின்றி, நா கம் தீ ண்டிய பின்னர் க ண்டிப்பாக உத்ரா அ லறியிரு ப்பார் எ னவும், அ வ்வாறான ச த்தம் வெ ளியே கே ட்கவில்லை எ ன்றால், குற் றவாளி சூரஜ் அ தற்கான மு ன்னேற்பாடுகளும் மே ற்கொண்டிரு ப்பார் எ ன நி புணர்கள் தெ ரிவிக்கின்றனர்.
இ ந்த வ ழக்கை அ திகாரிகள் வி ரிவாக வி சாரிக்க வே ண்டும் எ னவும், கு ற்றவா ளி களுக்கு இ து மு ன்மாதி ரியாக அ மையக் கூ டாது என வும் நிபு ணர்கள் த ரப்பு எ ச்சரித்து ள்ளனர்.