முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் : 2 மனைவிகளையும் கொ லை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

515


இரண்டாவது திருமணம்..



தமிழகத்தில் இரண்டு மனைவிகளை கொ லை செய்ததது ஏன் என்பது குறித்து அவரது க ணவர் கொடுத்த வாக்குமூலம் பொலிசாரை அ திர வைத்துள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த கடுக்கு மேனாம்பேட்டை சேர்ந்தவர் கோபலா கிருஷணன்.



35 வயதான இவர் லாரி ஒட்டுனராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டதால், இந்த தம்பதிக்கு 3 வயதில் யஷ்வந்த் என்ற மகன் உள்ளார். கோகிலாவுடன் தாய் உமாவும் தங்கியிருந்தார்.




இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி உமா வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, கு டிபோ தையில் இருந்த கோபால கிருஷணன், மனைவி கோகிலாவிடம் த கராறில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வீட்டின் வெளியே இருக்கும் வராண்டாவில் உமா படுத்துள்ளார்.


சிறிது நேரம் கழித்து கோபலாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல, உள்ளே குழந்தை அழும் ச த்தைத்தைக் கேட்டு உமா உள்ளே சென்று பார்த்த போது, கோகிலா தூ க்கில் தொ ங்கிய படி இருந்துள்ளார்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த உமா, அவரின் உடலை கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதையடுத்து மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக கூறி, கோகிலாவின் தாய் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவருக்கு ஏற்கனவே செங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. தன்னுடைய முதல் மனைவி ராஜேஸ்வரியை கொ ன்றுவி ட்டு, சிலிண்டர் வெ டித்து இ றந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

ராஜேஸ்வரியின் பெற்றோர் செங்குன்றம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கோபால கிருஷ்ணன் வசமாக சிக்கியுள்ளார். அதன் பின் அந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த கோபலாகிருஷ்ணன், உண்மையை மறைத்து கோகிலாவை காதலித்து 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அளவிற்கு அதிகமாக ம து கு டித்ததால், என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது, மிகவும் மோசமானவனாக மாறிவிடுவேன், அதுவே என் இரண்டு மனைவிகளின் கொ லைக்கு காரணம் என்று கோபால கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததையடுத்து, கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.