வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்!!(படங்கள்) February 8, 2014 450 வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் சுவாமி வீதியுலாவும் இடம்பெற்றது.