பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மகளும், தந்தையும் கைது!!

1465

பிறந்து ஒரு நாளான சிசு..

நோர்வுட் – ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீட்டின் பின்புறத்தில் பு தைக்கப்பட்டிருந்த, பிறந்து ஒரு நாளேயான ஆ ண் சி சுவின் ச டலம் நேற்றைய தினம் மீ ட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பம் தொடர்பில் சி சுவை பி ரசவித்த பெ ண்ணும் அவரது த ந்தையாரும் கை து செய்யப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன் தினம் மாலை 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிசுவை பிரசவித்த பெ ண் அடையாளம் காணப்பட்ட நிலையில், சி சு பு தைக்கப்பட்ட இடத்தினை அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து ஹட்டன் தடயவியல் பொலிஸார், ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் கே.ராமமுர்த்தி தலைமையில் வி சாரணைகள் இடம்பெற்று பின்னர் சி சுவின் ச டலம் தோ ண்டியெடுக்கப்ப ட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வி சாரணைகளில்,

திருமணமாகாத 26 வ யதுடைய பெ ண்ணே இவ்வாறு கு ழந்தையை பி ரசவித்து பு தைத்துள்ளதுடன், குறித்த பெ ண் ஒரு பி ள்ளையின் தா ய் எனவும் இ ரண்டாவது மு றையாக, பு தைக்கப்பட்ட கு ழந்தையை பி ரசவித்துள்ளதாகவும் தெ ரியவந்துள்ளது.

அந்த பெ ண்ணின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், வீட்டில் கு ழந்தையை பி ரசவித்த பெ ண்ணும் அவரது த ந்தையும் மாத்திரமே இ ருந்துள்ளனர். சி சு கொ லை செ ய்து பு தைக்கப்பட்ட ச ம்பவம் தொ டர்பில் பெ ண்ணின் த ந்தையாரிடம் வா க்குமுலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரும் இந்த சி சுவின் கொ லை ச ம்பவத்தில் தொடர்புப்பட்டிருக்கலாமென நோர்வுட் பொலிஸார்  சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு த ந்தையும், ம களும் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோ ண்டியெடுக்கப்பட்ட  சிசு சட்டவைத்திய அதிகாரியின் பி ரேத ப ரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பெ ண்ணின் மூ த்த ம கனை (இரண்டரை வயது) ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் போது சி றுவனை அவர்களுடைய உறவினர்கள் பொறுப்பேற்கலாம் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய சிறுவர் பராமறிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கபடுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கை து செய்யப்பட்ட த ந்தையையும், ம களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.