பெண் மேலாளர் உ யிரிழந்த சில நாட்களிலே நடிகர் சுஷாந்த் த ற்கொ லை : வெளிவரும் முக்கிய தகவல்கள்!!

13471


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்..பிரபல திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது முன்னாள் பெ ண் மேலாளரின் த ற்கொ லை செய்து கொண்டது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை வீட்டில் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். 34 வயதே ஆன, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பாலிவுட் மட்டுமின்றி திரையுலகையே அ திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆறு மாதங்களாக ம ன அ ழுத்தத்தில் இருந்ததாகவும், மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த 8-ஆம் திகதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களிடம் மேனேஜராக இருந்த திஷா சலியன் என்ற இளம்பெண் 14-வது மாடியில் இருந்து கு தித்து த ற்கொ லை செய்துகொண்டார்.

தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் த ற்கொ லை செய்து கொண்டதால், அவரது முன்னாள் மேனேஜரின் த ற்கொ லை வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது


திஷா சலியன் த ற்கொ லை வழக்கின் வி சாரணையில் அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், திடீரென 14வது மாடியில் இருந்து த ற்கொ லை செய்துகொண்டது தெரியவந்தது.

டோனி பட புகழ் பிரபல நடிகர் சுசாந்த் சிங் தூ க்கி ட்டு த ற்கொ லை : அ திர்ச்சியில் திரையுலகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

34 வயதான அவரின் இந்த முடிவு திரை உலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இது உண்மை தானா? நம்ப முடியவில்லை என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.