இ ரவோடு இ ரவாக எ ரிக்கப்பட்ட இ ளம் கா தலி : க தறிய கா தலன்!!

1148

இ ளம் கா தலி..

தமிழக த் தில் தன்னுடைய கா த லியை ஆ ண வ க் கொ லை செய்துவிட்டதாக கா த ல ன் அளித்த பு கா ரின் பேரில் பெ ண் ணின் தாய் உட்பட 7 பேர் கை து செ ய் ய ப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொ ல் லை பகுதியைச் சே ர் ந் த வ ர் ராஜேந்திரன். இவரது மகன் விவேக்(20). விவேக்கும் திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலைச் சே ர் ந் த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியும்(19) கடந்த 8 ஆ ண்டுகளாக ஒருவரை ஒருவர் கா த லி த் து வந்ததாகக் கூறப்ப டு கிறது.

வெவ்வேறு சமூகத்தை சே ர் ந் த இவர்களது கா த ல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரது தாயார் மற்றும் அவரது உறவினர்கள் க ண் டி த்துள்ளனர்.

இதனையடுத்து விவேக்கும் சாவித்திரியும் வீட்டிற்கு தெரியாமல் ஒரு வாடகை காரில் கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளனர். கு ளி த்த லை யி ல் பொ லி சா ர் சோ த னையில் ஈடுபட்டிருந்த போது இவர்களது காரை மடக்கியுள்ளனர்.

வி சா ர ணை யில், விவேக்கின் வயது 21 மு டி வடையவில்லை என தெரியவந்தது, எனவே விவேக் தி ரு ம ண ம் செ ய் ய மு டி யாது என கூறியதுடன் சாவித்ரிக்கு எந்த து ன் பு று த்தலும் தரக்கூ டா து என எழுதி வாங்கிவிட்டு பெற்றோருடன் சாவித்ரியை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நி லை யில் கடந்த 12ஆம் திக தி விவேக்கின் உறவினர்களுக்கு சாவித்திரி தூ க் கி ட் டு த ற் கொ லை செய்துகொண்டதாகவும் இரவோடு இரவாக உ ட ல் எ ரி க் கப்பட்டு விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து விவேக் புதுக்கோட்டை கா வ ல் கண்காணிப்பாளர் அலுவலக த் தில் அளித்த பு கா ரில், சாவித்ரியை அவர்களது பெற்றோரே ஆ ண வ க் கொ லை செய்துவிட்டு உ ண் மையை மறைப்பதாக பு கா ர் அளித்தார்.

இதனிடையே சாவித்திரியின் ம ர ண த்தில் உள்ள த ட யங்கள் மற்றும் ச ட ல த் தை அவரது பெற்றோர்கள் வருவா ய்த் துறையினருக்கு தெரிவிக்கா மல் ம றை த் து விட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா பு கா ர் அளித்திருந்தார்.

இதன்பேரில், உ யி ரி ழ ந்த சாவித்திரியின் தாயார் சாந்தி பெரியம்மா விஜயா மாமா முருகேசன் பெரியப்பா நடேசன், முருகேசன் தாய்மாமன் சித ம் ப ரம் உள்ளிட்ட 7 பேர் மீது வ ழ க் குப்ப தி வு செ ய் திருந்தனர்.

இதனை தொடர்ந்து சாவித்ரியை த ற் கொ லைக்கு தூ ண் டியது உட்பட பல்வேறு வ ழ க் குகளில் தாய் உட்பட ஏழு பேரை கை து செய்த பொ லி சா ர் சி றையில் அடைத்தனர்.