நடிகர் சுஷாந்த் த ற்கொ லையின் பின்னணியில் நடிகர் சல்மான் கான் : அ திர்ச்சியில் திரையுலகம்!!

22385


நடிகர் சுஷாந்த்..நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற் கொ லைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சே ர் ந் த 8 பேர் இருப்பதாக வ ழ க் கறிஞர் ஒருவர் நீ தி ம ன் றத்தில் வ ழ க் கு தா க் க ல் செய்துள்ளது ப ரபர ப்பை ஏற்ப டு த்தி உள்ளது.கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கவனம் ஈர்த்த வ ர் பாலிவுட்டின் இ ள ம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூ க் கிட்ட நி லை யில், சுஷாந்த் சிங் ராஜ்புத், ச ட ல மா க கண்டெடுக்கப்பட்டார்.


சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண த்தில் ம ர் ம ம் இருப்பதாகவும், அவர் கொ லை செ ய் ய ப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் கு ற் ற ம் சாட்டினர். இருப்பினும் பி ரே த ப ரி சோ த னை அறிக்கையில், அவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூ க் குக் கயிறு இறுகியதால் மூ ச் சு தி ண றி சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண மடைந்ததாக பி ரே த ப ரி சோ த னை அறிக்கை தெரிவித்திருந்தது.


த ற் கொ லை மு டி வுகளுக்கு எ தி ரா க விழிப்புணர்வு ஏற்ப டு த்தக்கூடிய திரைப்படத்தில் கூட நடித்த வ ர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். அப்படிப்பட்டவர் எதற்காக த ற் கொ லை செய்துகொண்டார் என்ற கேள்வி அவரது ரசிகர்களை துளைத்து எ டு த் தது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண த்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நி லை யில் திடீர் திருப்பமாக வ ழ க் கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீ தி ம ன் றத்தில் இன்று ஒரு வ ழ க் கு தா க் க ல் செய்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான்கான், பிரபலங்களான, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை த ற் கொ லைக்கு தூ ண் டியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐபிசி சட்டப்பிரிவு 306, 109, 504, 506 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது ந ட வ டி க் கை எடுக்க வேண்டும் என்று வ ழ க் கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் உள்ளிட்டோரின் அ ழு த்தம் கா ர ண மாக சுஷாந்த் சிங் சுமார் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக பட வா ய்ப்பு கிடைக்கா மல் மன உ ளை ச் ச லில் இருந்த அவர் த ற்கொ லை செய்து கொண்டதாகவும் வ ழக்கறிஞர் சுதிர்குமார் கு ற்றம் சா ட்டி உள்ளது பெ ரு ம் பரபரப்பினை ஏற்ப டு த்தியுள்ளது.