தனது மூன்றாம் திருமணம் குறித்து அறிக்கையை வெளியிட்ட பிக் பாஸ் வனிதா!!

4763

வனிதா..

பீட்டர் பால் என்பவருடன் கூடிய விரைவில் வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தனது மூன்றாம் திருமணம் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா.

இதில் குறிப்பாக அவர் கூறியிருப்பது ” அனைவருக்குமே காதலில் மறு வாய்ப்பு தேவைப்படும், அப்படி எனக்கு கிடைத்தவர் தான் பீட்டர் பால் ” என குறிப்பிட்டுள்ளார்.