சற்று நேரத்தில் தாங்கள் உ யிரிழக்கப்போவது தெரியாமல் நடனமாடிய சகோதரிகள்!!

1372

நடனமாடிய சகோதரிகள்..

சற்று நேரத்தில் தாங்கள் கொ ல்லப்படப்போ வது தெரியாமல் நடனமாடும் சகோதரிகள் இருவரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

வடமேற்கு லண்டனிலுள்ள பூங்கா ஒன்றில் Bibaa Henry (46)மற்றும் Nicole Smallman (27) Bibaaவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர்.

நண்பர்கள் பார்ட்டி முடிந்து அங்கிருந்து சென்றபின், யாரோ ஒருவர் சகோதரிகள் இருவரையும் க த்தி யால் கு த்திக் கொ லை செய்துள்ளார்.

கொ லை செய்தவர் ஒரு ஆணாக இருக்கும் என பொலிசார் ச ந்தேகிக்கிறார்கள் சகோதரிகள் இருவரும் தங்கள் நண்பர்கள் சென்றபின் மொபைல் போனில் உள்ள ஒளியை பயன்படுத்தி இசைக்கு நடனமாடும் புகைப்படம் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஒளிதான் கொ லைகாரனை ஈர்த்திருக்கும் என பொலிசார் கருதுகிறார்கள். இந்நிலையில், மகள்கள் இருவரையும் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் வாழ்வே சூனியமாகிப்போனதாகவும்,

ஒவ்வொரு நாளும் தங்கள் மகள்களைக் குறித்து கலங்கிக்கொண்டிருப்பதாகவும் க ண்ணீர் ம ல்க தெரிவித்துள்ளனர்.
பொலிசார் கு ற்றவாளியை பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.