நடிகர் சுஷாந்த் த ற்கொ லையில் திடீர் திருப்பம் : கைதாகிறாரா அவரின் காதலி?

36749


நடிகர் சுஷாந்த்..பிரபல திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற்கொ லை செய்து கொண்டு உ யிரிழந்த நிலையில், அவருடைய முன்னாள் காதலி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.பாலிவுட் திரைப்பிரபலமான சுஷாந்த் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் சட லமாக மீட்கப்பட்டார். 34 வயதில், அவர் த ற்கொ லை செய்து கொண்டது, பாலிவுட்டில் மட்டுமின்றி, இந்திய திரையுலகத்தையே அ திர்ச்சிக்குள்ளாக்கியது.
அதுமட்டுமின்றி அவர் மன அழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், இதற்கு பாலிவுட் திரையுலகில் இருக்கும் சிலர் மீது பு கார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


இதனால் சுஷாந்த் சிங்கின் மரணம் புரியாத மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகாரை சேர்ந்த நபர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கும், அவருடைய காதலியும், அதிக நாட்களாக லிவ்விங் வாழ்க்கை தான் வாழ்ந்து வந்துள்ளனர். விரைவில் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தாங்களாம். ஆனால், இதற்கிடையில் சுஷாந்த் சிங்கிற்கு இந்த மன அழுத்தம் பிரச்சனை வந்துவிட்டதால், சுஷாந்த கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


அதன் பின்னரே அவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இதனாலே நடிகை ரியாவும் அவரின் மரணத்திற்கு காரணம் என்று பீகாரை சேர்ந்த நபர் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரியாவிடம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, ரியா பொலிசாரிடம், சுஷாந்திற்கு மன அழுத்தம் என்பது இருந்து கொண்டே தான் இருந்தது. அதற்காக அவர் சரியான மருத்துவ முறை எடுத்து கொள்ளவில்லை.

அவரை நான் அவருடைய சகோதரியிடம் சென்று இருக்கும் படி கூறினேன், ஆனால் கேட்கவில்லை. அதன் பின் இருவருக்கும் நிறைய ச ண்டைகள் நடந்தது என்று கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக சுஷாந்த் சிங் தான் சம்பாதித்த பணத்தை சில தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதில் மூன்று கம்பெனிகளில், இரண்டு கம்பெனிக்கு ரியாவை தான் சுஷாந்த் சிங் டைரக்டராக இருந்துள்ளார்.

சுஷாந்த் இப்படி மன அழுத்ததில் இருக்கும் போது, டைரக்டராக இருக்கும் ரியா, பணத்திற்காகவும் சில மோ சடியில் ஈடுபட்டதாக கூறப்படுவதால், இது சுஷாந்த் சிங்கின் மரணத்தின் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது.

இதுமட்டுமின்றி ரியா ஆலிபட் உடைய அப்பாவான மகேஷ் பட்வுடன், நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், மகேஷ் பட் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், சுஷாந்த் சிங்கும், ரியாவும் பிரேக் அப் செய்யனும், சுஷாந்த் ரியாவுக்கு செட் ஆகமாட்டார், அவருடைய நடவடிக்கை எல்லாம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சுஷாந்தின் மரணத்தில், பல முடிச்சுகள் வெளிவந்து கொண்டிருப்பதால், பொலிஸ் இதுவரை 15 பேரிடம் வி சாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் சிலரே சுஷாந்த் த ற்கொ லை செய்து கொள்ளவில்லை, இது நிச்சயமான கொ லை, என்று கூறி வருகின்றனர்.

மேலும், சுஷாந்தின் மன அழுத்தப் பிரச்சனைக்கு ரியா தான் காரணம் என்று தெரியவந்தால், அவரை விரைவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.