என் அண்ணனுக்கும் இப்படி தான் நடந்தது : க தறி அ ழுத பிரபல நடிகை!!

1941


ஜனனி அசோக் ஜெயக்குமார்..


தமிழகத்தில் பொ லிசாரால் கொ ல்லப்பட் டதாக கூ றப்படும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோருக்கு நீ தி கி டைக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலரும் கு ரல் கொ டுத்து வ ரும் நி லையில்,பிரபல சீரியல் நடிகையான ஜனனி அசோக் ஜெயக்குமார் இதே போன்ற நிலை தான் என்னுடைய அ ண்ணனுக்கும் ந டந்தது எ ன்று க த றி அ ழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் பொ லிசார் வி சாரணையில் ம ரணம் அ டைந்தனர். அ வர்கள் பொ லிசாரால், கொ ல்லப்பட்டுள் ளதாக  உ றவினர்கள் கு ற்றம் சா ட்டி வ ருகின்றனர்.


இ து தொ டர்பாக பொ லிசார் ச ஸ்பெண்ட் செ ய்யப்பட்டுள்ள நிலையில், இது போதாது, இ து ஒ ரு கா ட்டுமிரா ண்டித் தனமான செ யல், இ ப்படி மி கவும் மோ சமாகவா ந டந்து கொ ள்வது,

அவர்களுக்கு இதை எல்லாம் தா ண்டி  சரியான த ண்டனை கொடுக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தை தா ண்டி இந்த வி வகாரம் இப்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தையே உ லுக்கியுள்ளது. ப லரையும் க ண்ணீர் சி ந்த வைத்துள்ளது.

அந்த வகையில், பிரபல சீரியல் நடிகையான ஜனனி அசோக் ஜெயக்குமார் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ, இதே போன்ற நிலை தான் என்னுடைய அ ண்ணனுக்கும் ந டந்தது என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், மி ருகங்கள் தா ன் இது போன்று நடந்து கொள்ளும், அதுங்க கூட பசித்தால் மற்ற விலங்குகளை வே ட்டையாடும், ஆனால் இங்கோ.

நான் தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை, சமூக வலைத்தளங்கள் பக்கமும் கொஞ்ச நாள் வரவில்லை. இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தை லாக் இன் செய்கிறேன் இந்த மோ சமான ச ம்பவம் வருகிறது.

அமெரிக்காவில் ஒ ரு க ருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொ ல்லப்பட்ட தற்கு அந்த பொ லிசார் அ னைவரும் கை து செ ய்யப்பட்டனர். அ துவும் ச ரியான த ண்டனை கி டையாது, ஆ  னா இங்கு அ து  கூட இல்லையே, என்ன நடக்கிறது.

நான் ஏன் இதைப் பார்த்தவுடன் இ ப்படி அ ழுகிறேன் என்றால், என்னுடைய வாழ்க்கையில் இதே போன்ற சம்பவம் நடந்தது. என் அ ண்ணனின் உ டலை வாங்குவதற்கு பொலிசார் பணம் கேட்டனர்.

அப்போது நான் சின்னப் பிள்ளை, எப்போது இதற்கெல்லாம் நியாயம் கிடைக்கப் போகிறது என்று தொடர்ந்து க தறி அ ழுகிறார். இந்த வீடியோவைக் கண்ட அவரது ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து இப்படி அ ழாதீர்கள், க ண்டிப்பாக நி யாயம் கிடைக்கும் என்று அவருக்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.