பெண்ணொருவர் கொ லை : கணவர் கைது!!

864


கணவர் கைது..


மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் இன்று ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசிக்கும் 34 வ யதுடைய இ ரண்டு பி ள்ளைகளின் தா யாரே இவ்வாறு ச டலமாக  மீ ட்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் உ யிரிழந்த பெ ண்ணின் க  ணவர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


க ணவனுக்கும் ,ம னைவிக்கும் இ டையில் ஏ ற்பட்ட கு டும்ப த கராறு காரணமாக எ னது ம களை அ வரது க ணவர் கொ லை செ ய்துள்ளதாக குறித்த பெ ண்ணின் தா யார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், மட்டக்களப்பு த டயவியல் பொ லிஸ் பிரிவும் இணைந்து வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.