நடிகர் சுஷாந்தின் அறையில் இரண்டாக அறுந்து கிடந்த பெல்ட் : புதிய குழப்பத்தில் போலீசார்!!

1403


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்..


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ரணம் அவரது இந்தியளவில் பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிபிஐ வி சாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சுஷாந்த் ம ரணம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரிடம் வி சாரணை நடத்தி அவற்றை பதிவு செய்துள்ளனர். இறுதி பி ரேத ப ரிசோ தனை அறிக்கையில் சுஷாந்த் சிங் மூ ச்சுத்தி ணறி இ றந்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.


இந்த நிலையில் சுஷாந்த் சிங் ம ரணத்தில் பொலிசாருக்கு ஒருசில குழப்பங்கள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ம ரணத்துக்கு பின் அவரது அறையில் பாத்ரோபின் பெல்ட் ஒன்று இரண்டாக அறுந்து கிடந்துள்ளது.


இதனால் முதலில் த ற்கொ லை செய்ய அந்த பெல்ட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் பச்சை நிறத்திலான குர்தா ஒன்றில் அவர் தூ க்குப்போ ட்டு உள்ளார்.

சுஷாந்த் சிங்கின் எடையை அந்த குர்தா எப்படி தாங்கியது? என்ற கேள்வி பொலிசார் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த குர்தாவை தடயவியல் ஆய்வகத்திற்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வக முடிவு வெளியானால் தான் சுஷாந்த் அந்த பச்சை குர்தாவால் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.

சுஷாந்த் என்ன காரணத்திற்காக த ற்கொ லை செ ய்து கொ ண்டார்? என்பது தெரியவில்லை என்பதால் இந்த வழக்கில் போலீசார் மேலும் பல கோ ணங்களில் வி சாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.