நடிகை பூர்ணா விவகாரம் : விசாரணையில் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

1262


நடிகை பூர்ணா..


பெரிய கோடீஸ்வரர் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவை க டத்த திட்டமிட்டதாக பொலிசார் மேலும் பல அ திர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.வெளிநாட்டில் தான் கோடீஸ்வரர் எனக் கூறிக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக நாடகமிட்ட மோ சடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.


மொத்தமாக 12 பேர் இதில் பங்கெடுத்த நிலையில், த லைமறை வான நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.


இதுகுறித்து பொலிஸ் கமிஷனரான விஜய் கூறுகையில், முதலில் நடிகையை தங்க க டத்தில் ஈடுபடக் கூறியே தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததும் பெண் கேட்பது போன்று நாடகமாடியுள்ளனர், இதற்காக ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் போன்றோர் போனில் வசியம் செய்வது போன்று பேசி நடித்துள்ளனர்.

அத்துடன் பூர்ணாவை க டத்தி அறையில் அடைத்துவைத்து பணம் கேட்டு மி ரட்டவும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், பூர்ணா மட்டுமின்றி கேரள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், பிரபலமான மொடல்களிடமும் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது வளைகுடா நாடுகளிடமிருந்து தங்கத்தை க டத்தி கொண்டுவரும் மொடல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஏமாந்த மொடல்கள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை திரட்டியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.