மரண அறிவித்தல் : வடிவேல் கிருபைராஐ்!!ஹட்டனை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் கிருபைராஐ் அவர்கள் நேற்றைய தினம் (03.07.2020) இறைவனடி சேர்ந்தார்.


இவர் சகுந்தலாவின் அன்பு கணவரும் சாந்த பிரமிளா (கலா ), எலிசபெத் (நிர்மலா ), அமரர் ஜேசுதாஸ் (பிரதி முகாமையாளர் மக்கள் வாங்கி), ஆகியோரின் அன்பு தந்தையும்,
தேவகனியின் (சிமியோன் ) மாமனாரும் எரிக் லான்சன் , டிவைனாவின் பேரனும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் 05.07.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறைவழிபாடு நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.