ஒரே ஒரு கையை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா!!நமீதா..


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை வருவார். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும்.அவர்கள் மார்க்கெட் முடிந்த பிறகு அவர்களும் அரசியல், சின்னத்திரை, வெளிநாட்டு மாப்பிள்ளை என செட்டில் ஆகிவிடுவார்கள்.


அப்படித்தான் நமீதா, அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரு கூட்டத்திற்கு 5 லட்சம், அதுவும் அனைத்து மாவட்டத்திலும் பல கூட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என ஜெயலலிதா கூறினாராம்.


இதன் மூல பல கோடிகள் நமீதா சம்பாதிக்கும் நிலை இருந்தது, ஆனால், நமீதா ஜெயலலிதா இருக்கும் போதே, மேடையில் எல்லோருக்கும் கை அசைத்தாராம்.

இதை கவனித்த அவர், இனி இவரை கூட்டத்திற்கு வரச்சொல்லக் கூடாது என முடிவு எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். தற்போது இவர் பிஜேபியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.