மரண அறிவித்தல் : அமரர் வரதராசா சிவபாக்கியம்!!

5431

அமரர் வரதராசா சிவபாக்கியம்

மண்ணில் – 1952.07.20 || விண்ணில் – 2020.07.10

பெரியவிளாத்திக்குளம் ஒமந்தையை பிறப்பிமாகவும் பத்தினியார் மகிழங்குளத்தை நிரந்திர வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி. சிவபாக்கியம் வரதராசா அவர்கள் 10.07.2020 வெள்ளிக்கிழமையன்று காலமானர்.

இவர் வீரசிங்கம் பொன்னு அவர்களின் பாசமிகு மகளும் வரதராசா அவர்களின் பாசமிகு மனைவியும் தவராசா(வசந்தன்), தமிழ்செல்வி, தர்சினி , தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயரும் ஆவார்

மற்றும் யோகநாதன், குலேந்திரன், ஜெகந்திவாசன், சிவநந்தினி ஆகியோரின் மாமியாரும் பாணுஜன், வாணுஜா, வீபூசனன், பிரமிசா , துசாரா , சுதாங்கி , வேணுயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்

அன்னாரின் பூதவுடன் 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்

தொடர்புகளிற்கு :

மகன் வசந்தன் – 04917634318493.
மகள்- வாணி – 00447990438129.
கணவர் – வரதராசா- 0773950169.