வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் மகோற்சவம் -2020 July 12, 2020 1313 வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 11.07.2020 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .