திடிரென உ யிரிழந்த பிரபல இளம் நடிகை : இளம் வயதிலேயே இப்படி ஒரு சோ கமா!!

5369


இளம் நடிகை..பிரபல நடிகை திடீரென ம ரணமடைந்திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இ ந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி. இவர் ஹே அப்னா தில் தோ அவாரா உட்பட சில இ ந்திப் படங்களில் நடித்துள்ளார்.எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மா டலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பு ற்றுநோயால் அவதிப்பட்ட இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தான் இ றப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை நடிகை திவ்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வா ர்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் த ப்பி ஓ டி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், ம ரணப்படு க்கையில் இருக்கிறேன்.

இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வ லி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அ ர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது க டவுளுக்கு மட்டுமே தெரியும்.


இவ்வாறு கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. பலர் அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர்.