வவுனியாவில் வெ டிக்கும் நிலையில் காணப்பட்ட மி திவெ டி!!

1051

வவுனியாவில்..

வவுனியா – பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை வெ டிக்கும் நிலையில் கா ணப்பட்ட மி திவெ டி அ வதானிக்கப்பட்டுள்ளது. பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை பொதுமகன் ஒருவர் மாடு மேய்க்க சென்ற வேளையில் காட்டுப் பகுதியில் வெ டிநி லையில் இருந்த மி திவெ டியினை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மி திவெ டியினை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றில் அனுமதி பெற்று வெ டி கு ண் டு செ  யலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த மி திவெ டியை செ யலிழக்க‌‌ செய்யவுள்ளதாக பொலிஸார்‌ மேலும் தெரிவித்துள்ளனர்.