கண்டிக்கு சென்ற அமெரிக்கர் பேருந்துக்குள் மரணம்!!

760

அமெரிக்கர்..

இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க பிரஜை ஒருவர் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்துக்குள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நேற்று கண்டி நோக்கி சென்ற பேருந்தில் இந்த அமெரிக்க பிரஜை உ யிரிழந்துள்ளார். யக்கலை பிரதேசத்தில் பேருந்தில் ஏறிய இந்த நபர், கண்டிக்கு அருகில் செல்லும் போது மயக்கமுற்று இருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.