சினிமாவிலிருந்து ஸ்ரேயா ரிட்டயர்டு ஆகட்டும் என்று காஜல் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யார் பெயரை சொல்வீர்கள் என்றதற்கு உடனடியாக ஸ்ரேயா பெயரை குறிப்பிட்டுள்ளாராம்.
இந்த பதிலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா, காஜலின் கருத்தால் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.