இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண் : கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொ டூரம்!!

525

தனியாக வசித்த பெண்..

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டார்.



அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை மாந்திரீகம் செய்து கொ ன்றுவிட்டார் எனவும் ஊர் மக்கள் அவர் மீது வீண்பழி போட்டார்கள்.

இதோடு அப்பெண்ணை தொடர்ந்து கொ டுமைப்படுத்தி வந்ததோடு ஊரை விட்டு காலி செய்ய வற்புறுத்தினார்கள். ஆனால் செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் ஊர் மக்களின் கொ டுமைகளை பொறுத்து கொண்டு அப்பெண் அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கொ டூரத்தின் உச்சமாக அந்த விதவை பெண்ணை தூணில் க ட்டி வை த்த மக்கள் ச ரமாரியாக அ டி த் து உ தைத்தனர்.

வ லி தா ங்காமல் அவர் அ ழுத நிலையில், இது குறித்து தன்னார்வல நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் ப டுகாயமடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் கூறுகையில், மூடநம்பிக்கை காரணமாக கிராம மக்கள் மிக மோ சமாக நடந்து கொண்டுள்ளனர், இது போன்ற செயல்களை செய்தால் அது கு ற்றம் என அவர்களுக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளோம். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்