அ டிக்க டி ஏ ற்பட்ட கு டும்ப ச ண் டையினால் தா ய் எ டுத்த வி பரீத செ யல் : ப லியான பச்சிளம் குழந்தைகள்!!தமிழகம்…


தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற செவ்வப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வ யது 40). இ வரது ம னைவி செந்தமிழ்செல்வி (வ யது 37). இ வர்களுக்கு சுவேதா எ ன்ற 12 வ யது ம கள் மற்றும் கோகுல் செழியன் எ ன்ற 4 வ யது ம கனும் உ ள்ளனர்.இந்த நிலையில் க ணவன் ம னைவிக்கிடையே அ டிக்க டி கு டும்பத் த கரா று ஏ ற்பட்டு வ ந்துள்ளது. இதனைப்போன்று ஏ ற்பட்ட பி ரச்ச னை கா ரணமாக ம னமு டைந்த செந்தமிழ்செல்வி த ற் கொ லை செ ய்ய மு டிவு செ ய்து,


தா ன் இ றந்துவி ட்டால் தனது கு ழந்தைகளும் அ னாதையாகி விடுவார்கள் என்று எண்ணி, கு ழந்தைகளையும் அழைத்து அங்குள்ள கல்லணைக்கால்வாய் பகுதிக்கு வந்துள்ளார்.


கு ழந்தைகளுடன் கல்லணைக்கால்வாய் பாலத்திற்கு வந்த தமிழ்செல்வி ம னதை க ல்லாக் கி, தனது கு ழந்தைகளை ஆ ற்றில் த ள்ளிவி ட்டு தா னும் ஆ ற்றில் கு தி த் து த ற் கொ லை செ ய்துகொ ண்டுள்ளார்.

கு ழந்தைகள் இ ருவரும் கா ப்பாற்றக்கூறி ச த்தமிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்தெ அதிகாரிகள் மூவரையும் தே டும் பணியில் ஈடுபடவே, செ ந்தமிழ்செல்வி ம ட்டும் உ யிருடன் கா ப்பாற்றப்பட்டுள்ளார். கு ழந்தைகள் இ ருவரும் நீ ரில் அ டித் து செ ல்லப்ப ட்டனர்.

கு ழந்தைகளை தே டும் பணி நடைபெற்று வந்தாலும், சி றுவனின் உ டல் தஞ்சாவூர் க ண்டித்த ம்பட்டு பகுதியில் மீ ட்கப்பட்டுள்ளது. சி றுமியின் உ டலை தே டி வ ருகின்றனர். கா ப்பாற்றப் பட்ட செந்தமிழ்செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து க ணவன் – ம னைவியை அ ழைத்து சென்று வி சாரணை மேற்கொண்ட காவல்துறையினர், செந்தமிழ்செல்வி மீது 3 பிரிவுகளின் கீழ் வ ழக்குப்ப திவு செய்து கைது செய்துள்ளனர். இந்த ச ம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏற் படுத்தியுள்ளது.