வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் உடைய வீடு வாடகை!!

2273


வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது.


குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை மற்றும் விசேடமாக இருக்கைகள், படுக்கை கட்டில் மெத்தை தளபாடங்களும் உள்ளடங்களாக வாடகைக்கு விடப்படவுள்ளது.

நிறுவனங்கள் விரும்பத்தக்கது..தொடர்புகளுக்கு – 076 254 5154