வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே” பாடல் வெளியீடு!!(வீடியோ)

893

Jeyanthan

இன்றைய தினம் கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கான வரிகளை கவி பிரசாந்த் எழுத, இசையமைத்து பாடியிருக்கிறார் கந்தப்பு ஜெயந்தன். கந்தப்பு ஜெயந்தனோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் வாசுகி பாஸ்கரன்.

பாடலில் கந்தப்பு ஜெயந்தன் மற்றும் மிதுனா ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு ரஜீவன், படத் தொகுப்பு ஜசி கீத் , இயக்கம் பிரதாபன்.