வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காதலர் தின வெளியீடான “அலைபாயும் மனசு” பாடல் வெளியீடு!!(வீடியோ)

1019

Star Media

வடக்கில் “தேன் சிந்தும் பூக்கள்” பல லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் வெற்றியை கொண்டாடும் நோக்கில் கிழக்கின் தன்னிகரற்ற இயற்க்கை எழில் கொஞ்சும் கண்கவர் கட்சிகளுடன் காதலர்தினத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஆதரவில் மோகன் ராஜு அவர்களின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது “அலைபாயும் மனசு” பாடல்.

பாடல் : அலைபாயும் மனசு
இசை : ஷமில்
பாடியவர்கள் : ஷிப்னாஸ், சங்கர்
பாடல் : சதீஷ்காந்த்
தயாரிப்பு : மோகன் ராஜு
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் : T.பிரியந்தன் (ஸ்டார் மீடியா).