வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

547


தேர்த்திருவிழா..


வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது.இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன.


இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.