தென்னிலங்கையில் 12 வயது மாணவன் விபத்தில் ப லி : சாரதி த ப்பியோ ட்டம்!!

498


விபத்தில்..


தென்னிலங்கை ரானா – ஹூகம என்ற இடத்தில் உந்துருளி ஒன்றை முச்சக்கர வண்டி மோதிச்சென்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த 12 அகவை மா ணவர் கொ ல்லப்ப ட்டார். இருவர் கா யமடைந்தனர்.வி பத்தில் கொ ல்லப் பட்ட மா ணவனின் த ந்தை மகனையும், மகளையும் உந்துருளியில் ஏற்றிக்கொண்டு பாடசாலையில் இருந்து வீடு செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது கா யமடைந்த தந்தையும், மகளும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்தில் சம்பந்தப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியுடன் த ப்பிச்செ ன்றுள்ளார். அவரை கைதுசெய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்