மொபைல் பார்த்துக்கொண்டே கழிப்பறையில் உட்கார்ந்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த வி பரீதம்!!

1175


கழிப்பறையில்..


கழிப்பறையில் மொபைலைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சுறுக்கென வ லிக்க, ப தறிப்போய் எழுந்திருக்கிறார்.தாய்லாந்தில் வாழும் Siraphop Masukarat (18) வ லி தா ங்காமல் குனிந்து பார்க்க, மலைப்பாம்பு ஒன்று அவரது உ றுப்பைக் கவ்விகொண்டிருந்திருக்கிறது.


அய்யோ அம்மா என அவர் போட்ட சத்தத்தில் அவரது தாயர் ஓடி வர, கழிவறை முழுவதும் ஒரே இர த்தமாக இருந்திருக்கின்றது.


உடனே மகனை ஆசுவாசப்படுத்திவிட்டு, மருத்துவ உதவிக்குழுவை அழைத்திருக்கிறார் Masukaratஇன் தாய். அவர்கள் வந்து Masukaratக்கு முதலுதவி அளித்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இதற்கிடையில் Masukaratஇன் தாய் பாம்பு பிடிப்பவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வந்து பாம்பைத் தேட, அது கழிப்பறைக் கோப்பைக்குள்ளேயேதான் இருந்திருக்கிறது.

அதை பிடித்தவர்கள், அது ஒரு விஷமற்ற மலைப்பாம்பு என்று கூறியிருக்கிறார்கள். அதனால்தான் Masukarat சிறு கா யங்களுடன் உ யிர் பி ழைத்திருக்கிறார்.