காதலன் தாயிடம் திருமணத்திற்காக கெஞ்சிய இளம் பெண் தற் கொ லை விவகாரம் : த லைம றைவான பிரபல நடிகை!!

259


ராம்ஸி..


கேரளாவில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், வே தனையில் இருந்த இ ளம் பெ ண் தற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவ த்தில், பிரபல சீரியல் நடிகை த லைமறைவா கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ராம்ஸி என்ற இளம் பெண் வபல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.


ஹரிஷ் அவரை காதலித்து க ர்ப்பமாக் கிவிட்டு, க ருவை க லைக்க வை த்துவிட்டு, இப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, ராம்ஸியை ஏ மாற்ற நினைத்துள்ளார்.


இதனால் மிகுந்த வேதனையடைந்த ராம்ஸி தற் கொ லை செ ய் து கொ ண்டார். தற் கொ லை க் கு முன் அவர் ஹரிஷ் மற்றும் அவரின் தாயிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சியது தொடர்பான போன் உரையாடல்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின.

இதையடுத்து ஹரிஷ் கைது செய்யப்பட்டு பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ரம்ஸி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு க ர்ப்பமாக இருந்ததாகவும், கர்ப்பத்தை க லைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஹரிஷ் உறுதியளித்துள்ளார்.

ஹரிஷ் அம்மா அஃபியா, அப்பா அப்துல் ஹாக்கிம், சகோதரர் அன்சர் முகமது, அவரது மனைவியும் பிரபல டிவி நடிகையுமான லக்ஷ்மி புரமோத்தும் கர்ப்பத்தை க லைக்க வ ற்புறு த்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சொன்னபடி ஹரிஷ் திருமணம் செய்துகொள்ளாததால் ரம்ஸி தற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். அதுமட்டுமின்றி டிவி நடிகையான லக்ஷ்மி புரொமோத் ரம்ஸியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நிறைய டிக்டாக் வீடியோக்கள் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் லக்ஷ்மியை தொடர்புகொண்டு பொலிசார் வி சாரணை செய்துள்ளனர். இதையடுத்து நடிகை லக்ஷ்மி திடீரென த லைம றைவாகி யுள்ளார்.

ஹரிஷ் ராம்ஸியை காதலித்த போது அவரை திருமணம் செய்ய தயாராக இருந்துள்ளார். அதன் பின் வசதியான வீட்டுப் பெண் ஒருவரின் பழக்கம் கிடைத்தவுடன் அவரை திருமணம் செய்வதற்கு ஹரிஷ் தயாராக இருந்துள்ளார்.

அதன் காரணமாகவே ராம்ஸியை திருமணம் செய்யாமல் ஏ மாற்றியுள்ளார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் முழு வி சாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்து உண்மை தகவல் தெரியவரும்.