வா ள்வெ ட்டுக்கு இலக்காகி மா ணவர் உ யிரிழந்த ச ம்பவம் : அடையாள அணிவகுப்பு நாளை!!

469


ரமணன்..


ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறைப் பிரதே சத்தில் கடந்த 22.08.2020 அ ன்று இ ரவு இ டம்பெ ற்ற வா ள்வெ ட்டுச் ச ம்பவ த்தில் கொ ல் ல ப் ப ட் ட மா ண வ ர து கொ லை ச் ச ம்பவ த்தில் கை து செ ய்யப்ப ட்ட ச ந்தேக ந ப ர்க ளின் அ டையாள அ ணிவகு ப்பு நா ளைய தி னம் இ டம்பெறவு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.கொம்மாதுறை விநாயகர் வீ தியை அ ண்டியுள்ள வீ டொன்றில் இ டம்பெ ற்ற கு றித்த ச ம்பவ த்தில் செங்கலடி ச ந் தை வீ தியைச் சே ர்ந்த ரமணன் திவிராஜ் (வ ய து 15) எ ன்ற மா ண வ ரே வெ ட் டி க் கொ ல் ல ப் ப ட் டி ரு  ந் தா ர்.


அ ந்தச் சம்பவம் தொ டர்பாக மொ த்தமாக 6 ச ந்தேக நப ர்கள் த லை ம றை வாகி யிருந்த நி லையில் கை து செ ய்யப்ப ட்டிருந்தனர். அ வர்களில் நா ல்வரு க்கான அ டையாள அ ணிவகு ப்பே நா ளைய தி னம் ஏறாவூர் சு ற்றுலா நீ திவான் நீ திமன்ற த்தில் இ டம்பெறவு ள்ளது.


கொ லை ச் ச ம்பவ த்தில் ரமணன் திவ்வியராஜின் உ றவினர்கள் இ ருவர் கா யமடை ந்த நி லையில் மட்டக்களப்பு போ த னா வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டு சி கிச்சை பெ ற்று வ ருகின் றனர்.

செங்கலடி பி ரதேசத்தி லுள்ள பா டசாலையொ ன்றில் ப த்தாம் த ரத்தில் க ல்வி ப யிலும் செங்கலடி, கொம்மாதுறை ஆ கி ய ப குதிக ளைச் சே ர்ந்த மா ணவர்க ளிடையே ஏ ற்ப ட்ட மோ த லே இ றுதி யில் கொ லை யி ல் போ ய் மு டிந்தது எ ன்று அ ப்போது தெ ரிவிக்கப்ப ட்டது.