விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறிச் சென்ற கார் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி!!

1025


மகாராஷ்டிரா மாநிலத்தில்..இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது.செப்டம்பர் 11ம் திகதி மாநில தலைநகர் மும்பையில் உள்ள மல்வானி பகுதியிலே இந்த கோ ர ச ம்பவம் நடந்துள்ளது.
3 வ யது கு ழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்று கு ழந்தை மீ து மோ தி ஏறிச்சென்றுள்ளது. இதில் ப டுகாயம டைந்த கு ழந்தை ம ய ங் கி ய நி லையில் சா லையிலே கி டந்துள்ளான்.


இதனையடுத்து மீ ட்க்க ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சி றுவன், தற்போது தொடர் சிகிச்சைக்கு பின் உ யி ர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார். கார் ஓட்டுநர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.