ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு!!

579

Manmohan singhராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் முருகன் உள்பட 7 பேரை விடுவிப்பது சட்டப்படி ஏற்கதக்கதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடரக் கூடாது எனவும் அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.