படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு!!

352


சில்க் ஸ்மிதா..


நடிகைகள் ஒரு சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா.இவர் இருந்த போது அப்படி ஒரு பெயரும், புகழும் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.


அவர் ஏன் இ றந்தார் என்பதற்கான விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது இவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. என்னவென்றால் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறதாம்.


அவரது வேடத்தில் நடிப்பவர் யார் என்பது தெரியவில்லை, ஆனால் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.

காயத்ரி பிலிம்ஸ் மற்றும் முரளி சினி ஆர்ட்ஸ் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்களாம். மற்றபடி படத்தை பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.