கால்பந்திலும் கலக்க வருகிறார் ஷாருக்கான்!!

605

Sharuk

பொலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐபிஎல்லின் கொல்கத்தா அணியின் உரிமையாளராக உள்ளார். இவர் தற்போது கால்பந்து அணி ஒன்றையும் வாங்க திட்டமிட்டுள்ளார்.

கொல்கத்தா கால்பந்து அணிக்கு தலைமை ஏற்க விரும்புவதாக செய்தியாளர் சந்திப்பில் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பை தன்னால் சமாளிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த பிறகு அதற்கான நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.