தந்தையை திருமணம் செய்யும் மகள் : விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர்!!

2159


விசித்திர கலாச்சாரம்..


வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.அந்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இ றந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.


மேலும் இந்த கலாச்சாரத்துடன், இளம் வயதில் கணவன் இ றந்து விட்டால், அந்த பெண், கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்கமும் இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.


பின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமாம்.