பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி : அதன் பின் அவருக்கு விபரீதம்!!

12863


திவ்யா தேஜேஸ்வினி..


கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து வி ட் டு, கா தல் க ணவர் த ற் கொ லை க் கு மு ய ன் ற ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், திவ்யா தேஜேஸ்வினி பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.


இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீ விரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரியாது. இது போன்ற சூழ்நிலையில் மகளின் நடவடிக்கையில் ச ந்தேகம் அடைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் த டுத்து வைத்துள்ளனர்.


ஆனால், சின்னச்சாமி இதை தெரியாமல், ர கசியமாக செய்து கொண்ட திருமண உறவை திவ்யா மு றித்து கொண்டதாக கருதி, வீட்டிற்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோ பத்தின் உச்சிக்கு சென்ற சின்னச்சாமி தான் வைத்திருந்த க த் தி யை எ டுத்து திவ்யாவை கு த் தி யு ள் ளா ர். பி ன்னர் அதே க த் தி யா ல் த ன்னைத்தானே கு த் தி க் கொ ண் டு த ற் கொ லை மு யற்சியிலும் சின்னசாமி ஈ டுபட்டார்.

இ ரண்டு பே ரின் அ லறல் ச த்தம் கே ட்டு அ ருகில் உ ள்ள வீ டுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பே ரையும் ப ரிசோதி த்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இ றந்து வி ட்டதாக அ றிவித்தனர். சின்னசாமி த ற்போது தீ விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் க த் தி யா ல் சின்னசாமி கு த் தி க் கொ ன் று வி ட் ட தா க பெ ண் வீ ட்டார் தெ ரிவித்தனர். ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும், பெண் வீட்டில் சம்மதிக்காததால் ஏற்பட்ட த கராறில் சின்னசாமி கொ லை செ ய்யும் அ ளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல்வேறு அ திர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எ திர்பார்க்கப்படுகிறது.