இலங்கை சி றுமியின் மா ர்பில் து ளைத்த து ப்பா க்கி கு ண் டு : சி றுமியை கட்டாயப்படுத்தும் பிரித்தானிய பாடசாலை!!

1901

இலங்கை சி றுமி..

மா ர்பில் து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்ததால், ஆ பத்தான நி லையில் சி கிச்சையில் இ ருந்துவரும் இலங்கை சி றுமியை, அ வரது பா டசாலை நி ர்வாகம் க ட்டாயப்படு த்துவதாக பு கா ர் எ ழுந்துள்ளது.

தெற்கு லண்டனில் பெ ற்றோருடன் கு டியிருக்கும் த ற்போது 15 வ யதான துஷா கமலேஸ்வரன் தொ டர்பிலே, செவன் கிங்ஸ் பா டசாலை நி ர்வாகம் க டுமையாக ந டந்து கொ ள்வதாக தெ ரிய வ ந்துள்ளது.

ம ட்டுமின்றி, துஷா கமலேஸ்வரன் பா டசாலைக்கு தி ரும்புவது மே லும் தா மதமானால், அ பராதம் செ லுத்த நே ரிடும் எ ன அ வரது பெ ற்றோரையும் கு றித்த பா டசாலை நி ர்வாகம் மி ரட்டியு ள்ளது.

5 வ யதாக இ ருக்கும் போ து துஷா கமலேஸ்வரனுக்கு மா ர்பில் து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்து ள்ளது. அ தில், அ வரது நு ரையீரல் பா திக்கப்பட் டதுடன், எ ழுந்து ந டக்க மு டியாத வ கையில் செ யலற்ற நி லையில் சி கிச்சையில் இ ருந்து வ ருகிறார்.

த ற்போது கொ ரோனா ப ரவல் கா லம் எ ன்பதால், ம ருத்துவரின் ஆ லோசனைக்கு இ ணங்க துஷா த னது வீ ட்டில் இ ருந்தே க ல்வி ப யின்று வ ருகிறார்.

இ ந்த நி லையில் எசெக்ஸ், இல்ஃபோர்ட் ப குதியில் செ யல்பட்டுவரும் செவன் கிங்ஸ் பா டசாலை நி ர்வாகம், துஷாவை பா டசாலைக்கு அ னுப்பி வை க்க க ட்டாயப்படுத்தி யுள்ளது. ம ட்டுமின்றி பெ ற்றோரான சசி(45), மற்றும் ஷாமிலா(43) ஆ கியோரையும் அ பராதம் வி திப்பதாக கூ றி மி ரட்டியு ள்ளது.

துஷா தொ டர்பில் அ வருக்கு சி கிச்சை அ ளித்து வ ரும் ம ருத்துவர் பி.ஜே.சுரேஷ் அ ளித்த க டிதத்தை ஏ ற்க ம றுத்த பா டசாலை நி ர்வாகம், அ ந்த க டிதத்தில் போ திய த கவல் இ ல்லை எ ன நி ராகரித்து ள்ளது.

இ ந்த வி வகாரம் தொ டர்பில் ம ருத்துவர் சுரேஷ், பா டசாலை நி ர்வாகத்திற்கு தொ லைபேசியில் தொ டர்புகொ ண்டு பே சியும், ப லனளிக்கவில்லை எ ன துஷாவின் ச கோதரர் துசன்(21) தெ ரிவித்து ள்ளார். இ ருப்பினும், துஷா தி ங்களன்று பா டசாலைக்கு தி ரும்பியு ள்ளார், ஆ னால் பா துகாப்ப ற்றதாகவே உ ணர்வதாக தெ ரிவித்து ள்ளார்.

துஷாவுக்கு 5 வ யதாக இ ருக்கும் போ து, தெ ற்கு லண்டனில் உ ள்ள உ றவினரின் க டையில், நு ழை ந் த மூ வ ர் கு ம் ப ல் போ தை ம ரு ந் து க ட த் தல்  தொ டர்பாக அ ங்கிருந்த ஒ ருவர் மீ து து ப் பா க் கி யா ல் சு ட் டு ள் ள து.

இ ந்த க ளேபரத்தில் சி க் கி ய துஷாவின் மா ர்பில் ஒ ரு கு ண் டு பா ய் ந் து ள் ள து. அ தில் இ ருந்தே துஷா நு ரையீரல் ம ற்றும் மு துகுத்த ண்டு பா திக்க ப்பட்டு, ச க்கர நா ற்காலியில் வ லம் வ ருகிறார்.

இ ந்த வி வகாரத்தில் கை து செ ய்ய ப்பட்ட மு க்கிய கு ற்றவாளி நதானியேல் கிராண்ட் 17 ஆ ண்டுகள் சி றைத்த ண்டனை பெ ற்றுள்ளார். எ ஞ்சிய இ ருவருக்கும் த லா 14 ஆ ண்டுகள் சி றைத்த ண்டனை பெ ற்றனர் எ ன்பது கு றிப்பிடத்த க்கது.

-தமிழ்வின்-