வவுனியா நகரில் தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது இனந்தெரியாத நபர்கள் தா க் கு த ல்!!

1190


பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது..


யாழ்ப்பாணத்திலிருந்து – வலஸ்முல்ல நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி , நடத்தினர் மீது வவுனியா நகரில் இ னந்தெ ரியாத நபர்கள் தா க் கு தல் மே ற்கொண்டு ள்ளனர்.வவுனியா நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக நேற்று (26.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மாலை பயணித்தினை ஆரம்பித்த குறித்த தனியார் பேரூந்து இரவு 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து.


8.20 மணியளவில் நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக தரிந்து நின்ற சமயத்தில் வாகனத்தில் வருகை தந்த இ னந்தெ ரியாத ந பர்கள் குறித்த பேரூந்தின் சாரதி , நடத்துனர் மீ து தா க் கு த ல் மே ற்கொண்டுவி ட்டு அ வ்விடத்தி லிருந்து த ப் பி த் து செ ன்றுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டதுடன் தா க் கு த லு க் கு உ ள்ளானவ ர்களிடம் வாக்குமூலத்தினையும் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் குறித்த பேரூந்து 9.40 மணியளவிலேயே அங்கிருந்து பயணிகளுடன் பயணத்தினை தொடர்ந்தது.