இந்தியாவின் அதிகூடிய எடை கொண்ட சாதனைக் குழந்தை!!

1295

Babyஇந்தியாவிலேயே அதிக எடை கொண்ட குழந்தை மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்துள்ளது.

மணிப்பூர் தோபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேணுதேவி என்ற பெண் 5.9 கிலோ எடை கொண்ட குழந்தையை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் சூரத்தில் 5.7 கிலோ கொண்ட குழந்தை பிறந்தது சாதனையாக இருந்தது.