இ ரு ம கள்க ளைக் கொ ன் று இ ள ம் தா யா ர் எ டுத்த அ திர்ச்சி மு டிவு!!

3348


தமிழகத்தில்..


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இ ரு ம கள்களைக் கொ ன் று தா யா ர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.


இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெ ண் கு ழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு ம ரணமடைந்தார்.


இதனால் ராசி தனது கு ழந்களுடன் தனியே வசித்து வந்தார். க ணவர் இ றந்த து யரத்திலிருந்து மீள முடியாமல் ராசி ம னம் உ டைந்த நிலையில் சோ கத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ராசி தனது இரு கு ழந்தைகளுக்கும் தூ க்க மா த்திரை கொ டுத்து வி ட்டு தா னும் தூ க்க மா த்திரையை சாப்பிட்டார்.

மேலும் ராசி தனது உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்டார். அ வரது அ லறல் ச த்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அ வரது கு ழந்தைகளும் ச டலமாக கி டந்தது தெரிந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீ ட் டு ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரை இழந்த பெண், தனது ம கள்கள் இ ருவரையும் கொ ன்றுவி ட்டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.