வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இ ரு இ ளைஞர் கு ழுக்களி டையே மோ த ல் : இ ருவர் கா ய ம்!!

3123


வைரவப்புளியங்குளத்தில்…



வவுனியா வைரவப்புளியங்குளம் ப குதியில் அ மைந்துள்ள ம து பா ன சாலைக்கு மு ன்பாக இ ரு இ ளைஞர் கு ழுக்களி டையே இ ட ம் பெ ற் ற மோ த லி ல் இ ருவர் கா யமடைந்து ள்ளனர்.



இன்று (05.11.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இம் மோ த ல் ச ம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருகையில்,




வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள ம து பா ன சாலையில் ம து அ ருந்திக் கொண்டிருந்த இ ரு இ ளைஞர் கு ழுக்களுக்கிடையே ஏற்பட்ட வா ய்த்தர் க்கம் மோ த லா க மா றியதில் இ ருவர் கா யமடைந்துள் ளனர்.


இ ச் ச ம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் சேவைக்கு பொதுமக்கள் வழங்கிய மு றைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.