திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லை : மனைவி அழகாக இருந்ததால் க ணவன் செ ய்த கொ டூ ர செ யல்!!

37348


ருக்மணி..


தமிழகத்தில் ம னைவி அ ழகாக இ ருந்ததால் அ வ ரை கொ லை செ ய் த க ணவனின் செ யல் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதி தங்கராஜ் – ருக்மணி.இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் கு ழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. மேலும் ருக்மணி அழகாக இருப்பார் என்பதால் தங்கராஜ் ச ந்தேகப்பட்டு கு டி த் து வி ட் டு வ ந் து அ டி க் க டி ச ண் டை போ டுவதை வ ழக்கமாக கொ ண்டிருந்தார்.


இந்நிலையில் நேற்று கு டி த் து வி ட் டு வீ ட்டுக்கு வ ந்த தங்கராஜ், ம னைவியுடன் ச ண் டை போ ட் டு ள் ளா ர். அதற்கு ருக்மணியும் அவருடன் வா க்குவாத த்தில் ஈ டுபட்டுள்ளார். பிறகு இ ருவரும் தூ ங்கிவிட் டனர்.


சிறிது நேரத்தில் தூ க்கத்தில் இ ருந்து எழுந்த தங்கராஜ், த லை யி ல் க ல் லை ப் போ ட் டு ருக்மணியை கொ லை செ ய் து வி ட் டா ர். அ தன் பி ன்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற அவர் பொ லிசில் ச ர ண டை ந் தா ர்.

இ தையடுத்து ருக்மணியின் ச ட ல த் தை கை ப் ப ற் றி ய பொ லிசார் தங்கமணியிடம் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.