கைவிரல் அடையாள முறை நாளை முதல் அறிமுகம்!!

609

finger printகுற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்காக தானியங்கி கைவிரல் அடையாள முறை ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்திட்டம் நாளை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.