வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவன் சித்தி!!

1152

கொந்தக்காரன்குளம் அ.த.க பாடசாலையில்..

வவுனியா கொந்தக்காரன்குளம் அ த க பாடசாலையின் 2020ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சுரேஷ்குமார் ஆதேஷ் 176 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.