வவுனியாவில் கு டும்ப ச ண் டை கா ரணமாக மூ வருக்கு க த் தி க் கு த் து : ஒ ருவர் கை து!!

1123


குடும்ப ச ண் டை..


வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் கு டும்ப ச ண் டை கா ரணமாக க த் தி க் கு த் து க் கு இ லக்காகி மூ வ ர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கை து செ ய்யப்படடு ள்ளதாக வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் கணவன் மனைவிக்கு இடையில் ஏ ற்பட்ட கு டும்ப த க ரா று காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் தனது ம னைவியுடன் த க ரா று தொடர்பில் கதைப்பதற்கு கணவன் பெண் வீட்டிற்கு இன்று (20.11) மதியம் சென்றுள்ளார். அங்கு இரு தரப்பும் கதைத்துக் கொண்டிருந்த போது வா ய் த ர் க் க ம் ஏற்பட்டுள்ளது.


இதன்போது கு றித்த கு டும்பஸ்தர் த ன து ம னை வி, மா மி, மா மி யா ரி ன் தா யா ர் ஆ கியோருக்கு க த் தி யி னா ல் கு த் தி ய நி லையில் அ வர்கள் கா யம டைந்த வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கா யமடைந்த பெ ண்ணின் க ணவரான 32 வயது குடும்பஸ்தர் வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளதுடன்,

மேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.