கிண்ணியாவில் படையெடுத்த பாம்புகள்!!(படங்கள்)

671

கிண்ணியா பிரதேச காக்காமுனை, அரை ஏக்கர் பகுதியிலுள்ள வாவியொன்றிலிருந்து நேற்று முன்தினம் திடீரென ஏராளமான பாம்புகள் திரண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாம்பு போன்ற நீளமான உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்துள்ளன. இதனைப் பார்வையிட்ட அப்பகுதி மக்கள் பரபரப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று பல மாதங்களுக்கு முன்னரும் கிண்ணியா குட்டிக்கராச்சி மற்றும் குறிஞ்சாக்கேனி பிரதேசங்களில் அமைந்துள்ள பாலங்களிலும் இந்த உயிரினங்கள் படையெடுத்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

S1 S3 S2