இலங்கை தமிழர் மற்றும் அவர் மனைவிக்கு இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : கண்ணீர் விட்டு அழுத சோகம்!!

1812

தமிழகத்தில்..

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை அ ரி வா ளா ல் இ ருவர் சேர்ந்து வெ ட் டி ய ச ம்பவம் தொடர்பில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (34). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பி ரச்சினை இருந்து வந்தது.

இதில் ஆ த்திரம டைந்த சசிகுமார் மற்றும் அவரது உறவினா் மதுரை செவலூா் முகாமைச் சோ்ந்த ரூபன் என்கின்ற சத்தியசீலன் (30). இருவரும் சோ்ந்து ரஞ்சித்குமாா் அவரது மனைவி லலிதா (31). அவா்களது மகள் ரோஷினி (8) ஆகிய 3 பேரையும் புதன்கிழமை இரவு கட்டை மற்றும் அ ரிவா ளால் தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

இதனால் அவர்கள் அ திர்ச்சியடைந்த நிலையில் ப டுகா யமடைந்த மூவரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் ப டுகாயம டைந்த ரஞ்சித்தை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை பொலிசார் வழக்குப்பதிவு செய்து கு ற்றவாளிகளை தே டி வருகின்றனர். இதனிடையில் காயம்பட்ட ரஞ்சித் க ண்ணீருடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.